பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன. அவற்றை பின்வரும் தலைப்புகளில் உள்ளடக்கலாம்.
- அவ்ரத்
- கனமான ஆடை
- இறுக்கமற்ற உடை
- மணம் பூசாமை
- ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
- காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
- எளிமையானவை
மேலுள்ளவற்றை விவரமாக பார்ப்போம்.
1. அவ்ரத்
பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: