Friday, July 12, 2013

HEALTHY DIETARY PRACTICES DURING THE MONTH OF RAMADAN

HEALTHY DIETARY PRACTICES DURING THE MONTH OF RAMADAN

   A.H. Mohamed Rushdi
  Postgraduate Student in Food Science & Technology
  University of Peradeniya
  bfstrushdi@gmail.com

 The Holy month of Ramadan is in front of us and everyone might be preparing themselves to grace the month. Meanwhile, I thought of sharing few important things to concsider when it comes to the dietary practices during Ramadan as it is presented to us as a month not only to refresh our “imaan” but also to regulate our systems and mechanisms in the body.

Even though, Ramadan has many health benefits for our whole body, we can see most of our people are very much concerned ONLY in portraying Ramadan’s health benefits, but failing to practice at least few healthy eating habits. It is even unfortunate to see that the body conditions of some people are becoming even worst during and at the end of Ramadan, due to their poor dietary habits.

Thursday, July 11, 2013

How to Make Hidden Files and Folders on Windows 7

This is a simple way to hide files and folders in windows 7 and windows vista. You don't need to install any software or you don't want to do any complicated works just follow the steps. 
Ultimately i will do ...

Saturday, July 6, 2013

ரமளான் மாதத்தை வரவேற்போம்

ரமளான் மாதம் எம்மை இன்னும் சில தினங்களில் வந்தடைய இருக்கிறது. இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம்! வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்!! இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான்.

இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

இறையருளும் பாவமன்னிப்பும்

Friday, July 5, 2013

21st Century


எகிப்தில் நடப்பதென்ன? ஜனநாயகத்தில் எப்போதும் முட்டுக்கட்டையாக இருப்பது அமெரிக்காவே

குறிப்பாக, எதிரணியினர் தஹ்ரீர் சதுக்கத்தில் நிலைகொண்டிருந்தபோது, அதன் மேல் ஹெலிகொப்டர்களில் வலம் வந்த இராணுவம் சதிப் புரட்சிக்கு வெள்ளைக் கொடி காட்டியது.

திடீரென அவர்கள் விதித்த காலக்கெடு, ஜனாதிபதி முர்ஸி கைதுசெய்யப்பட்டமை, ஊடகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டமை, முர்ஸியின் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் படை திரண்ட பல மில்லியன் மக்களின் அமைதிப் பேரணி மீது இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கை என இது இராணுவ சதிப் புரட்சிதான் என்பதைத் தெளிவாகக் காட்டும் பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இன்னும் நடக்கின்றன.

இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?

Thursday, July 4, 2013

How Can High Blood Pressure Be Prevented?

If You Have Normal Blood Pressure

If you don't have high blood pressure (HBP), you can take steps to prevent it. Healthy lifestyle habits can help you maintain normal blood pressure.
  • Follow a healthy diet. Limit the amount of sodium (salt) and alcohol that you consume. The National Heart, Lung, and Blood Institute's DASH (Dietary Approaches to Stop Hypertension) eating plan promotes healthy eating.
  • Be physically active. Routine physical activity can lower HBP and reduce your risk for other health problems.
  • Maintain a healthy weight. Staying at a healthy weight can help you control HBP and reduce your risk for other health problems.
  • Quit smoking. Smoking can damage your blood vessels and raise your risk for HBP. Smoking also can worsen health problems related to HBP.
  • Learn to manage and cope with stress. Learning how to manage stress, relax, and cope with problems can improve your emotional and physical health.
Many people who adopt these healthy lifestyle habits are able to prevent or delay HBP. The more lifestyle changes you make, the more likely you are to lower your blood pressure and avoid related health problems.

Wednesday, July 3, 2013

உலகின் ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவுகளுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையே காரணம்!

அற்பமான இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை- சோதனை வாழ்க்கையாக இருப்பதால், அதில் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுக்கும் மனித குலத்தினருக்குமிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளான் இறைவன். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறவர்கள்தான் அனைத்து மதங்களின் மதகுருமார்கள். இந்த மத குருமார்கள்தான் மக்களிடையே மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும் பகுத்தறிவு அறவே ஏற்றுக் கொள்ளாத அடாத செயல்களையும் கடவுள் பெயரைச் சொல்லியே மக்களை நம்ப வைத்து, அவர்கள் உலகியல் ஆதாயங்களை அடைவதோடு மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள்.

அறிவியல் முன்னேற்றம் ஏற்படாத ஆரம்பக் காலங்களில் மக்களும் அவர்களை முற்றிலுமாக நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்றனர். இந்த நிலையில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு விஞ்ஞானிகள் உலகம் சம்பந்தப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது அவை இந்த மதகுருமார்களின் போதனைகளைப் பொய்யாக்குபவையாக அமைந்தன. உதாரணமாக அன்று பூமி தட்டை; சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கைக்கு மாறாக பூமி உருண்டை; பூமி தான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என உண்மை நிலையை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியபோது, இம்மத குருமார்கள் வெகுண்டெழுந்தனர். மதகுருமார்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஆட்சியாளர்களும் விஞ்ஞானிகளுக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களுக்குக் கொடுந் துன்பம் கொடுத்தனர். சிலரைக் கொலையும் செய்தனர்.

இம்மதகுருமார்களின்

Tuesday, July 2, 2013

How Is High Blood Pressure Treated?

High blood pressure (HBP) is treated with lifestyle changes and medicines.


Most people who have HBP will need lifelong treatment. Sticking to your treatment plan is important. It can help prevent or delay problems related to HBP and help you live and stay active longer.

For more tips on controlling your blood pressure, go to the National Heart, Lung, and Blood Institute's (NHLBI's) "Your Guide to Lowering Blood Pressure."


Goals of Treatment
The treatment goal for most adults is to get and keep blood pressure below 140/90 mmHg. For adults who have diabetes or chronic kidney disease, the goal is to get and keep blood pressure below 130/80 mmHg.

Monday, July 1, 2013

How Is High Blood Pressure Diagnosed?

High blood pressure (HBP) is diagnosed using a blood pressure test. This test will be done several times to make sure the results are correct. If your numbers are high, your doctor may have you return for repeat tests to check your blood pressure over time.

If your blood pressure is 140/90 mmHg or higher over time, your doctor will likely diagnose you with HBP. If you have diabetes or chronic kidney disease, a blood pressure of 130/80 mmHg or higher is considered HBP.

The ranges for HBP in children are different, as discussed below.

How Is Blood Pressure Tested?
A blood pressure test is easy and painless. This test is done at a doctor's office or clinic.
To prepare for the test:
  • Don't drink coffee or smoke cigarettes for 30 minutes prior to the test. These actions may cause a short-term rise in your blood pressure.