Monday, September 23, 2013

Cushing’s Syndrome and Cushing’s Disease

What are Cushing’s syndrome and Cushing’s disease?

Cushing’s syndrome is a rare condition that is the result of too much of the hormone cortisol in the body. Cortisol is a hormone normally made by the adrenal glands and it is necessary for life. It allows people to respond to stressful situations such as illness, and has effects on almost all body tissues. It is produced in bursts, most in the early morning, with very few at night.

When too much cortisol is made by the body itself, it is called Cushing’s syndrome, regardless of the cause. Some patients have Cushing’s syndrome because the adrenal glands have a tumor(s) making too much cortisol. Other patients have Cushing’s syndrome because they make too much of the hormone ACTH, which causes the adrenal glands to make cortisol. When the ACTH comes from thepituitary gland it is called Cushing’s disease.

Cushing’s syndrome is fairly rare. It is more often found in women than in men and often occurs between the ages of 20 and 40.

Sunday, September 22, 2013

Keyboard Shortcuts _ read & Share

Keyboard Shortcuts (Microsoft Windows)

  1. CTRL+C (Copy)
  2. CTRL+X (Cut)
  3. CTRL+V (Paste)
  4. CTRL+Z (Undo)
  5. DELETE (Delete)
  6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
  7. CTRL while dragging an item (Copy the selected item)
  8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
  9. F2 key (Rename the selected item)
  10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)

Mnemonic 1

Aetiology - VINDICATE

V-vascular
I-infectious
N-neoplasia
D-drugs
I-idiopathic
C-congenital
A-anoxia/acidbase imbalance/auto immune
T-trauma/toxins
E-ethyl alcohol, endocrine

Cushing’s disease

Cushing’s disease is a condition in which the pituitary gland releases too much adrenocorticotropic hormone (ACTH). The pituitary gland is an organ of the endocrine system. Cushing's disease is a form of Cushing syndrome.

Causes

  • Cushing's disease is caused by a tumor or excess growth (hyperplasia) of the pituitary gland. This gland is located at the base of the brain.
  • People with Cushing's disease have too much ACTH. ACTH stimulates the production and release of cortisol, a stress hormone. Too much ACTH means too much cortisol.
  • Cortisol is normally released during stressful situations. It controls the body's use of carbohydrates, fats, and proteins and also helps reduce the immune system's response to swelling (inflammation).

Symptoms

Symptoms usually include:

Sunday, September 15, 2013

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மது_உலக அறிஞ்சர்களின் கருத்துக்கள்

மைக்கேல் ஹார்ட் : மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார் 

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே! 

1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. 

மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும். புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்! 

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 4

இந்தியாவை பிரித்தானியா ஆக்கிரமிப்புச் செய்தலும் இந்திய முஸ்லிம்களின் எதிர் நடவடிக்கைகளும்.காலனித்துவ வாதிகளின் தொடர்ச்சியான சதிகளும் முஸ்லீம்களின் அறிவார்ந்த வீழ்ச்சியும் இந்திய உபகண்டத்தை காபிர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. கி.பி 1600 இல் கிழக்கிந்தியக் கம்பனி பிரிட்டனால் இந்தியாவில் அமைக்கப்பட்டது. முஸ்லிம்களி;ன் நிலங்களையும் வளத்தையும் ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் படிப்படியாக விழுங்குவதற்கு ஆரம்பித்த அந்த காலப்பகுதியிலேயே சுதேசிகளான முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே பகையுணர்வை வளர்ப்பதற்கும் இவர்கள் ஆரம்பித்தார்கள். பின்னர் 1819 இல் பிரித்தானியா இந்தியாவை நேரடியாக ஆக்கிரமித்த போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கும் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. பிரித்தானியர் சுதேசிகளாக இருந்த சில இந்துக்களினதும், சீக்கியர்களினதும், பௌத்தர்களினதும் உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் 1846 வரை முஸ்லிம்களுடன் போராடிய 27 வருட காலப்பகுதியில் பிரித்தானியரால் அங்கு நிலையான கட்டுப்பாட்டை கொண்டு வர முடியவில்லை.

இக்காலப்பகுதியில் முகலாய விலாயாவின்; அதிகாரம் இந்தியாவின்

Saturday, September 14, 2013

பாலியல் – ஓர் இஸ்லாமிய பார்வை

-அகார் முஹம்மத்-

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:
1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு
முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

Thursday, September 12, 2013

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 3

விலாயா அம்மாவுக்கான (General Governorship) இஸ்லாமிய அனுமதி.

குலஃபாக்களால் இந்திய உபகண்டத்துக்கு விலாயா அம்மா வழங்கப்பட்டிருந்தது. இது ஷரியாவால் ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு நடைமுறையாகும். குலஃபாக்கள் விலாயாக்களை (மாகாணங்களை) பற்றி விசாரிக்கும் பொறுப்பில் கவனயீனமாய் இருந்தது உண்மையென்பதுடன் கவர்ணர்களை நேரடியாக தெரிவு செய்யாமல் பிராந்தியங்களில் தாமாக ஆட்சிக்கு வந்தவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த கவர்ணர்களை கலீஃபா ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கலீஃபாவால் வழங்கப்பட்டது.

கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தலைசிறந்த உலமாக்களால் எழுதப்பட்ட (“The Ruling System of Islam”) “இஸ்லாமிய ஆட்சி முறை” என்ற புத்தகத்தில் இரு வகையான விலாயாக்களும் அவற்றுக்கான இஸ்லாமிய

Tuesday, September 10, 2013

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 2

அதிலிருந்து தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் டெல்லி சாம்ராஜியம் என அழைக்கப்பட்ட அவ்வாட்சி கிழக்கு நோக்கி வங்காளம் வரையும், தெற்கு நோக்கி டெக்கன் வரையும் விரிவடைந்தது. அந்த டெல்லி சாம்ராஜ்ஜியத்தை 5 வேறுபட்ட அரச பரம்பரையினர் ஆட்சி செய்தனர். அவர்கள் ஸ்லேவ் பரம்பரை(1206 - 1290), ஹல்ஜி பரம்பரை(1290 – 1320), துக்லக் பரம்பரை(1320 – 1413), சைய்யித் பரம்பரை(1414 -1451), லோடி பரம்பரை(1451 – 1526) என அழைக்கப்பட்டனர்.பின்னர் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றிய பாபரினால் டெல்லி சாம்ராஜியம் 1526 இல் கைப்பற்றப்பட்டு முகலாய சாம்ராஜியம் தோற்றம் பெற்றதுடன் அவரே முதலாவது முகலாய ஆட்சியாளராக தோற்றம் பெற்றார். அவரின் மரணத்திற்கு பின்னர் அவரின் மகன் ஹ}மையுன் (1530 – 1556) ஆட்சிக்கு வந்தார். போபாலில் அமைந்துள்ள அரச நு}லக ஆவனங்களின்படி பாபர் தனது மகனுக்கு பின்வரும் உயிலை எழுதினார் எனத் தெரிய வருகிறது. இந்த உயில் பாரின் தவறுகளையெல்லாம் தாண்டிப்பார்க்கும்போது அவர் இஸ்லாத்தினை நீதியான முறையில் அமுல்செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் என தெளிவாகக் காட்டுகிறது.

“எனது மகனே! பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள். மதரீதியான பாரபட்சங்களுக்கு உனது மனதில் இடங்கொடுக்காதே.

Monday, September 9, 2013

அமெரிக்கா என்ற தேசத்தின் வேஷம் கலைகிறது !


 ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !

அது 2001 செப்டம்பர் 11 திகதி வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .

பலியிட கடாக்களை வளர்ப்பதும் ,அதில் சிலதை தன் மார்பில் பாய வென்றே வளர்த்து அந்த நியாயத்தில் அதை உருட்டி ,பிரட்டி பின் தேவையான சந்தர்ப்பத்தில் பலியிடுவது கபிடலிச பொலிடிக்ஸ் பயன் படுத்தும் அடிப்படை விதி என்பது புரியாவிட்டால் நான் இங்கு பதிவிடுவது உணரக் கூடியதாக இருக்காது .

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் பகுதி -1

கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத் தாம் உலகின் பற்திசைகளிலும் எவ்வாறு அதிகாரத்துடனும், கண்ணியத்துடனும் இருந்தோம் என்பதை விரிவாகவும், ஆழமாகவும் புரிவது இன்றியமையாததாகும். மேலும் கிலாஃபத்தின் வரலாறு குறித்தும் அது எவ்வாறு படிப்படியாக மறைய ஆரம்பித்து பின்னர் முற்றாக வீழ்த்தப்பட்டது தொடர்பாகவும் ஆராய வேண்டியதும் முக்கியமானதாகும், மேலும் சிலர் தவறாகக்கூறுவதைப்போல கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது அப்போதிருந்த மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தின் உண்மைநிலை குறித்தும் நாம் முற்றாக ஆராய வேண்டும். உண்மையில் அந்தக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனெனில் து}ய்மையான முஸ்லிம்கள் பலர் கிலாஃபத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையையும், அது தமது கண்முன்னால் அழிக்கப்படும்போது அதனால் அவர்கள் அடைந்த வேதனைகளையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இதற்கொரு சிறந்த சான்றே இந்திய முஸ்லிம்களும், இந்தியாவில் உருவான கிலாஃபத் இயக்கமுமாகும்.

Sunday, September 8, 2013

இரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்



சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. 

இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. 

இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. 

எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம். உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. 

இந்த போனில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் இயங்குகிறது.ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. 

8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் துணையுடன் செயல்படுகிறது. முன்புறமாக 1.9 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. 

இன்னும் பல சிறப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 118 x 59.5 x 15.8 மிமீ ஆகும். எடை 179 கிராம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. 

இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,820mAh திறன் கொண்டதாகும். சென்ற வாரம் முதல் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த போன், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப் படலாம்.

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 89 வருடங்கள்_கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 87 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .