This blog contains so many different types of articles, downloadable PDF books and some other links
Showing posts with label Medicine. Show all posts
Showing posts with label Medicine. Show all posts
Monday, December 28, 2015
Sunday, December 27, 2015
புதிதாய் பிறந்த குழந்தைகளின் மீதான கவனிப்பு
கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன,
இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும். தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்.
- தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது.
- தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது.
- தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகரிக்கின்றது.
Monday, November 30, 2015
SpO2 Vs PaO2
Spo2 is hemoglobin saturation, pao2 is plasma saturation
SpO2 is the Saturation (peripheral) of Haemoglobin with Oxygen, expressed as a percentage ration compared to fully saturated Haemoglobin (Hb) i.e. when the Haemoglobin (the main oxygen carrying component of blood, found in red blood cells) is fully loaded with oxygen, then is it 100% saturated. It is SpO2, because this is normally measured by placing a probe on the finger which shines red light of two different types through the finger, and a calculation is carried out based on how much of each type of light is absorbed, which tells us how much the Hb is loaded up or saturated.
PaO2 is the Partial pressure
Wednesday, June 10, 2015
Some Facts
Delayed umbilical cord clamping (CC) benefits fine motor and social skills in early childhood, particularly among boys, according to results from a small randomized study published online May 26 in JAMA Pediatrics.

Scientists use optogenetics to reactivate memories that could not otherwise be retrieved. Memories that have been "lost" as a result of amnesia can be recalled by activating brain cells with light. In a paper published in the journal Science, researchers at MIT reveal that they were able to reactivate memories that could not otherwise be retrieved, using a technology known as optogenetics.
Eating more dietary fiber linked to lower risk of type 2 diabetes. A new study finds there is a link between the amount of fiber in the diet and the risk of developing type 2 diabetes - the more fiber people eat, the lower their risk for the disease. However, the researchers also found that the link may work through body weight rather than directly. The study - published in the journal Diabetologia - is in two parts.
The first part uses EPIC-InterAct study data from eight European countries, and the second part adds data from other studies from around the world. One of the authors, Dagfinn Aune, a PhD student affiliated with the Norwegian University of Science and Technology and Imperial College London in the UK, says:
The first part uses EPIC-InterAct study data from eight European countries, and the second part adds data from other studies from around the world. One of the authors, Dagfinn Aune, a PhD student affiliated with the Norwegian University of Science and Technology and Imperial College London in the UK, says:
"Taken together, our results indicate that individuals with diets rich in fiber, in particular cereal fiber, may be at lower risk of type 2 diabetes."
Healthy diets make brighter brains. The American Academy of Neurology has published the results in the journal Neurology. The healthy eating linked to the stronger cognitive health was a diet with not much red meat, moderate alcohol and lots of fruits and vegetable, nuts and fish.
Sleep is important for long lasting memories, particularly during this exam season. Research publishing inPLOS Computational Biology suggests that sleeping triggers the synapses in our brain to both strengthen and weaken, which prompts the forgetting, strengthening or modification of our memories in a process known as long-term potentiation (LTP).
Sunday, October 12, 2014
காய்ச்சல் - ஒரு நோய் அல்ல?
ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (Fever) எனப்படுகின்றது.
உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
காய்ச்சல் ஒரு நோய் அல்ல அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடலின் ஏனைய இடங்களில் கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டும் அறிகுறியாகும். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு.
Monday, September 15, 2014
Free Medical Books pdf
Here is a blog which contain medical books. It is very useful for medical students and others who are interested in medical field.
1. Go to msgtoall.blogspot.com
2. Click the page "Medical Books"

4. This is a snapshot of the page
5. Download what you want.
1. Go to msgtoall.blogspot.com
2. Click the page "Medical Books"
3. Follow the instruction (drag the cloud into position)

4. This is a snapshot of the page
5. Download what you want.
Enjoy yourself and share this page with others.
Monday, September 23, 2013
Cushing’s Syndrome and Cushing’s Disease
What are Cushing’s syndrome and Cushing’s disease?
Cushing’s syndrome is a rare condition that is the result of too much of the hormone cortisol in the body. Cortisol is a hormone normally made by the adrenal glands and it is necessary for life. It allows people to respond to stressful situations such as illness, and has effects on almost all body tissues. It is produced in bursts, most in the early morning, with very few at night.
When too much cortisol is made by the body itself, it is called Cushing’s syndrome, regardless of the cause. Some patients have Cushing’s syndrome because the adrenal glands have a tumor(s) making too much cortisol. Other patients have Cushing’s syndrome because they make too much of the hormone ACTH, which causes the adrenal glands to make cortisol. When the ACTH comes from thepituitary gland it is called Cushing’s disease.
Cushing’s syndrome is fairly rare. It is more often found in women than in men and often occurs between the ages of 20 and 40.
Sunday, September 22, 2013
Cushing’s disease
Cushing’s disease is a condition in which the pituitary gland releases too much adrenocorticotropic hormone (ACTH). The pituitary gland is an organ of the endocrine system. Cushing's disease is a form of Cushing syndrome.Causes
- Cushing's disease is caused by a tumor or excess growth (hyperplasia) of the pituitary gland. This gland is located at the base of the brain.
- People with Cushing's disease have too much ACTH. ACTH stimulates the production and release of cortisol, a stress hormone. Too much ACTH means too much cortisol.
- Cortisol is normally released during stressful situations. It controls the body's use of carbohydrates, fats, and proteins and also helps reduce the immune system's response to swelling (inflammation).
Symptoms
Symptoms usually include:Saturday, June 8, 2013
10 medical advances in the last 10 years
The speed of science is often excruciatingly slow. But over the last decade we've made significant strides in medical research, disease treatment and the improvement of patients' quality of life. Whether it's a change in public policy or one of the largest scientific undertakings in history, these 10 advances have affected medicine in a big way.
1. In April 2003, scientists announced they had completed a draft sequencing of the human genome, or all the genes that make up our DNA. This established the order of the more than 3 billion letters in what's often called "the book of life." Gene sequencing has helped researchers identify single genes that cause diseases and, in turn, has aided in creating better treatments. Scientists are now working on the Human Microbiome Project in hopes of better understanding the complex bacterial systems that live in and on our bodies.Thursday, June 6, 2013
மருந்தாகும் பழங்கள்
நாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் ஒளிந்திருக்கின்றன. அவற்றை அறியாமலேயே நாம் பழங்களை உண்டு வருகிறோம். பழங்களுக்குள் உள்ள மருத்துவ குணங்கள் வருமாறு:
ஆப்பிள்: இரத்த சோகை, இரத்த ஓட்டச் சுழற்சி, மூளையின் போஷாக்கு, குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது, வயிற்றுப்போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது. இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட
Monday, May 13, 2013
Asthma அஸ்மா நோய்
m];kh (Asthma) vd;gJ Rthrj;njhFjpAld; njhlu;Gila xU NehahFk;. ,e;j Neha; vkJ cs;nsLf;Fk; ntsptpLk; Rthr nraw;ghl;by; ghjpg;ig Vw;gLj;jp Rthrf;FohapYk; mow;rpia cz;L gz;ZfpwJ. vdNt ,e;Nehapdhy; ghjpf;fg;gl;ltu;fs; Rthrpf;f f~;lg;glLthu;fs;. ,e;j Neha; rpWgps;isfspy; mjpfk; Vw;gLfpd;wJ. ,jdhy; cwf;fk; khj;jpukd;wp fy;tp eltbf;iffSk; ghjpf;fg;glyhk;.
cyf m];kh jpdk; cyfk; G+uhTk; Nk khjk; Vohk; jpfjpahd ,d;W mD~;bf;fg;gLfpwJ. m];kh tpopg;Gzu;T rpWtu;fspy; m];khNehia ,dq;fhz cjtpAs;sJ. mjp~;ltrkhf ,stajpy; m];kh Neha; ,dq;fhzg;gLtjdhy; tajhFk; NghJ Nehapd; jhf;fj;ijf; Fiwf;fyhk;. m];kh Nehapd; nghJthd mwpFwpfshf ,Uky; (ngUk;ghYk; ,utpy;)> ,isg;G> neQ;rpy; mOj;j czu;T kw;Wk; neQ;rpw;Fs; cs;%r;R xyp vd;gd fhzg;gLk;.
m];kh Neha; xU njhw;WNehay;y. gy;NtW fhuzpfspd; tpisthf Rthrf;Foha; tPq;fp> xLq;Ftjhy; m];kh Vw;gLfpwJ. m];kh Neha;f;fhd fhuzq;fshf xt;thik> G+f;fspd; kfue;jg;nghb> itu]; kw;Wk; gf;uPwpahtpdhy; Vw;gLk; mow;rp> GOjp kw;Wk; J}R> Gif gpbj;jy;> rpytif czTfs; kw;Wk; kUe;Jfs;> tPl;Lg;gpuhzpfspd; cNuhkk; vd;gd fhzg;gLfpd;wd.
கறுப்பு தக்காளி, நீல வாழைப்பழம் சந்தைக்கு வருகிறது..!
ஆச்சரியப்பட வேண்டாம். இன்னும் சில நாட்களில் நமது கடை வீதிகளில், நீல நிற ஆப்பிள், வெள்ளை நிற மாங்காய், பச்சை நிற ஆரஞ்சு என கலர்கலராக பழங்களைப் பார்க்கலாம். இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகர விஞ்ஞானிகள் சிலர், பழங்களின் நிறம், மணம், ருசி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டனர். பழங்களைப் பயன்படுத்தி நோய்களைத் தடுப்பது எப்படி என கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வந்த இடையறாத ஆராய்ச்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. டயட்டில் இருப்பவர்களின் வசதிக்காக பழங்களிலுள்ள சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் உறுதியாகி இருக்கிறது.
உதாரணமாக, சத்து மிகுந்த வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, வாழைப்பழத்தின் மரபணுக்களை மாற்றியமைத்து அதில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைத்துவிட்டால் அது எல்லோரும் சாப்பிடும்படியான ஆரோக்கியப் பழமாக மாறிவிடும். பழங்களின் நிற அணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் சில வகை புற்றுநோய் அபாயங்களையும் தடுக்க முடியுமாம். இப்படி மாற்றி அமைக்கும் பழங்களின் நிறமும் மாறி விடுமாம். எனவே இன்னும் சில வருடங்களில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கலர் கலராக மருந்து, மாத்திரைகள் எழுதித் தருவதற்கு பதிலாக கலர் கலர் பழங்களைக் கொடுக்கப் போகிறார்கள்!
Thanks to www.jaffnamuslim.com
Subscribe to:
Posts (Atom)









