- புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)
- பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)
- அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)
- நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)
- நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)
- உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)
- ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)
- மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)
- வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)
- நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)
- கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)
- கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)
இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும், நாம் நாவை பாதுகாக்கவில்லை என்றால்...??
வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!
வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!
No comments:
Post a Comment